💐தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ஷிவ்தாஸ் மீனா

    💐தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ஷிவ்தாஸ் மீனா

(30-06-23) தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று ஷிவ் தாஸ் மீனா அவர்கள் தலைமைச் செயலகத்தில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களிடம் நேரில் சென்று ஆசி பெற்றார்.🌹🌹