கடற்கரையை தூய்மை செய்த உலக சமூக சேவை ஆர்வலர்கள்

 


    இந்தியாஸ் லார்ஜஸ்ட் கோஸ்டல்  கிளீன் அப் டே இன்று (20-09-25) தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்து 9 மணி அளவில் முடிவடைந்தது. 

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மிகப்பெரிய நிறுவனங்களும் சமூக சேவை  மையங்களும் உலக சமூக சேவை சங்கங்களும் கலந்துகொண்டு கடற்கரையை தூய்மை செய்தனர் அதில்  சென்னை சென்டினியல் அண்ணா நகர் அரிமா சங்கம் 3241 E .,ஸ்டெல்லா மாட்டிடட்னா  கல்வியியல் கல்லூரி மற்றும் கேரின் ஹாட்ஸ் பவுண்டேஷன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


உண்மை செய்திகள்