🙏அன்னை மொழிக்கு வாழ்த்துக்கள்🙏

 


 🙏அன்னை மொழிக்கு வாழ்த்துக்கள்🙏


🌷அகத்தியர் இலக்கணம்

🌷தொல்காப்பியர் இலக்கணம் 

🌷தமிழில் நால்வர் பாடிய  தேவாரம், திருவாசகம்

🌷ஆண்டாளின் திருப்பாவை

🌷அருணாகிநாதரின் திருப்புகழ் 

🌷கம்பனின் இராமாயணம்

🌷இளங்கோவின்  சிலப்பதிகாரம்

🌷சா த்தனாரின்  மணிமேகலை

🌷திருவள்ளுவனின்  திருக்குறள்

🌷அவ்வையின் ஆத்தி சூடி

🌷குண்டலகேசி,

🌷வளை யாபதி,

🌷சீவக  சிந்தாமணி,

🌷நாலடியார், எட்டு தொகை, பத்து பாட்டு

பதின்என் கீழ் கணக்கு,

🌷தேம்பவாணி, சீராப் புராணம் என்று எண்ணில் அடங்கா  தமிழ்  காவியங்கள் 

🌷பாரதியின்  பாஞ்சாலி சபதம்

🌷பாரதி தாசனின்  குடும்ப விளக்கு

🌷தமிழ்  தாய் வாழ்த்து பாடிய  மனோன்மணியம் சுந்தரனார்

🌷தமிழ்  தாத்தா உ வே சு

 🍁தமிழ்  வாழ  பாடு பட்ட அனைத்து தமிழ் பேரறிஞர்களை மறவாது  இன்று சபதம்  செய்வோம்

எந்த மண்ணில் இருந்தாலும் நம் தாய் மொழி  தமிழை 

மற வோம், வீட்டில் தமிழை  பேசுவோம், வருங்கால சந்ததிக்கு  தமிழ் சொல்லி கொடுப்போம்.

                    🌺வாழ்க  தமிழ்🌺

            வளர்க  அதன்  புகழ்

தமிழன்  என்று எப்போதும் பெருமை

கொள்வோம்

                 🙏 நன்றி வணக்கம்

மோகனா  செல்வராஜ்


🌏-----உண்மை செய்திகள்------🌏