அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களைக் கை விடாது;
தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இதில் ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது
ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தினசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர் மகேஷ் பேட்டி