*தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அமமுக விலகல்*
* தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு
* கூட்டணி குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என அவர் கூறியிருந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக காட்டுமன்னார்கோவிலில் இதை தெரிவித்தார்
* சிலரின் துரோகத்தால் தான் இந்த கட்சியை தொடங்கப்பட்டது... அவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் அவை நடக்கவில்லை அதனால் எங்கள் வழியில் செல்கிறோம்.
* *டிடிவி தினகரன் பேட்டி*
உண்மை செய்திகள்