ஆடி மாத ஆன்மிகபயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்

 


    தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை ஸ்ரீ. வடிவுடையம்மன் திருக்கோயில் கோபுரம் முன்பு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆடி மாத அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிகபயணத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது அவருடன் டாக்டர் கலாநிதி வீராசாமி MP. கே.பி.சங்கர் MLA மண்டலகுழு தலைவர் தி.மு.தனியரசு திருக்கோயில் உதவி ஆணையர் கே.எஸ்.நற்சோணை உட்பட பலர் உடன் இருந்தனர்.



    *லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது* 

கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது

தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் 

முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை


உண்மை செய்திகள்