நகராட்சி தலைவர் பதவியிழந்தார்

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவியிழந்தார்

இவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தில் நடந்த குரல் வாக்கெடுப்பில் நிறைவேறிய நிலையில், இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன

*திண்டுக்கல் மா.மு.கோவிலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை*

 மா.மு.கோவிலூர் ஊராட்சி செயலர் ஜோதிலட்சுமி வன்னிய பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ 3000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று எடப்பாடி கூறிய நிலையில் சிபிஎம், விசிக அதை புறக்கணித்துள்ளது,

உண்மை செய்திகள்