மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்தவர் கலைஞர்💐

 


      கலைவாணர் அரங்கம்: மாற்றுத்திறனாளிகள் கைவண்ணத்தில் கைவினைப்பொருட்கள்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி!


கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஜனவரி 1 முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு அமலுக்கு வரும்"மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500ஆக உயர்வு



"மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் தான் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்து அந்தத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அதுபோல் நானும் இத் துறையை வைத்துள்ளேன்



    மென்பொருள் திறன் பயிற்சி மடிக்கணினிகள் வழங்குவதை தொடங்கி வைத்தார். பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கினார் முதல்வர்

ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.



 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.


செய்தியாளர் கார்த்திக்