ஆவினில் நெய் விலை உயர்வு

 


    ஆவினில் நெய் விலை உயர்வு


ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு


ஆவினில் நெய் ஒரு லிட்டர் ₨580ல் இருந்து ₨630 ஆகவும், 500 மி.லி ₨290ல் இருந்து ₨315 ஆகவும் உயர்வு


200 மி.லி ₨130ல் இருந்து ₨145 ஆகவும், 100 மி.லி நெய் ₨70ல் இருந்து ₨75 ஆக உயர்வு

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

    🔔தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், நடத்தப்பட்ட சோதனையின்போது அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.


கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட  வேல்முருகன், கமல்குமார், இப்ராகிம், பாலமுருகன் ஆகியோர் கைது

    🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

🙏ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பயணம் இன்று 100-வது நாளை எட்டுவதையொட்டி, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடா கங்கிரஸ் கட்சியினர் முடிவு.

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

👉மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


ஜெ.இ.இ தேர்வு பிப்ரவரி முதல் வாரத்திலும், ஜெ.இ.இ மெயின் தேர்வு ஏப்ரலிலும்  நடைபெறும் என அறிவிப்பு

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

😭சேலம்: வாழப்பாடி அருகே கடந்த 12ம் தேதி, மாண்டஸ் புயலால் பெய்த மழை காரணமாக வீடி இடிந்த விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கௌஷிக்(3) உயிரிழப்பு;


தாய் ராமாயிக்கு தொடரந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

😢ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழப்பு;


ரஜோரியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

    👉பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த சு. வெங்கடேசன் எம்.பி., கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

செய்தியாளர் பாஸ்கர்