சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினம் முதல்வர் வாழ்த்து

         💐என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!


நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெரிவித்துள்ளார்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌷🌷நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12மணிக்கு அவரின் இல்லம் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.


🌹🌹நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை; ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த் விளக்கம் 


ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்


செய்தியாளர் கார்த்திக்