💐மல்லிகார்ஜுன கார்கே வெற்றி

 


        💐மல்லிகார்ஜுன கார்கே வெற்றி*


மல்லிகார்ஜுன கார்கே வெற்றி; அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் மல்லிகார்ஜுன கார்கே


கார்கே - 7897 வாக்குள் பெற்று வெற்றி.


சசிதரூர் - 1000 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி.


🌺காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் மல்லிகார்ஜுன கார்கே, 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2 முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்!

🌵🌵🌵🌵🌵 

        🙏தலைவர்கள் வாழ்த்து


💐மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


💐காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கேவிற்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு


💐கார்கே அவர்களுக்கு வைகோ வாழ்த்து!


உயர்திரு மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - வைகோ


செய்தியாளர் மணிவண்ணன்


குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏