குறளோடு உறவாடு (7)

 


        குறளோடு உறவாடு (7)

*****************************

                🙏குறள்🙏

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது"


                 💐உரை

தனக்கு ஈடாக எதையும் ஒப்பிட்டுக் கூற முடியாத கடவுளின் திருவடிகளை நினைத்து வாழ்ந்தாலொழிய,         நம் மனக் கவலையை நீக்குவது இயலாது.


- க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏