சிற்பி" திட்டம் துவக்கி வைத்தார் முதலமைச்சர்

 


        சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் "சிற்பி" திட்டம்


சென்னை கலைவாணர் அரங்கில் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது - முதல்வர்சிறார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது


 சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது - முதல்வர்


செய்தியாளர் மணிவண்ணன்