ஒரு வரிச் செய்தி துளிகள்

 


   🌺🌸💐🚢சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

👀👀❤👀👀❤👀👀

      👊👉சென்னை சென்ட்ரல் ரயில்வே காவலர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. சென்னை அயனாவரத்தில் கஞ்சாவுடன் கைதான மற்றொரு நபரின் அதிர்ச்சி தகவலால் தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

👀👀❤👀👀❤👀👀

    💢💥ஒகினாவா நிறுவனம் தான் விற்பனை செய்த 3,000-க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று சரிசெய்து தர உள்ளதாக தெரிவித்துள்ளது.


👀👀❤👀👀❤👀👀

    👉பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? - தமிழிசை சவுந்தரராஜன் 


*கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? - தமிழிசை


  👉மோடி பற்றிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் - இளையராஜா

👀👀❤👀👀❤👀👀

     👮வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் 3 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

👀👀❤👀👀❤👀👀

    👉சென்னை: மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு பதவி உயர்வு அளிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பதவி உயர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத்தை திருத்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


   👀👀❤👀👀❤👀👀 

👮👉சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஐயன் மற்றும் பாபு ஆகியோரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

👀👀❤👀👀❤👀👀

    🌴🍂பெரியாரின் பேரன் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆ.ராசா;


பெரியாரின் புத்தங்களை உலக மொழிகளிலும்  மொழி பெயர்க்க வேண்டும். திராவிடல் மாடல் என கூறுவதற்கு பெருமையாக உள்ளது.

 - நடிகர் சத்தியராஜ்..

👀👀❤👀👀❤👀👀

    👉சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள்.. 365 வழக்குகள் பதிவு, ரூ.48,300 அபராதம் விதிப்பு


உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60வது இடம்


அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரிக்கு முதலிடம்

👀👀❤👀👀❤👀👀

    🙏தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது 


தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு

👀👀❤👀👀❤👀👀


செய்தியாளர் ராகவன்