நடிகர் விஜய் விருந்து... மேலும் சில செய்திகள்

 


    👉பீஸ்ட் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்பட குழுவினருக்கு விருந்து வைத்தார் நடிகர் விஜய்.


    👉சிறப்பாக செயல்படுகிறார்: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெங்கய்ய நாயுடு புகழாரம்


    👉தெருவோர குழந்தைகள் மறுவாழ்வு விவகாரம்: உரிய திட்டங்களை வகுக்கும் வரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

-  மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


    👉பட்டியலினத்தவர் அரசு உயர் பதவியில் இருக்கக் காரணம் பெரியார் போட்ட விதைதான்’ - நடிகர் சிவக்குமார் பேச்சு


    👉கோவை : தனியார் கல்லூரி 4ஆம் ஆண்டு மருத்துவ மாணவி தற்கொலை

பீளமேடு காவல்துறையினர் விசாரணை.


    👉சிறு வயதில் தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.


    👉சென்னை:  ரயிலிலிருந்து தவறி விழுந்த வரை காப்பாற்றிய பெண் காவலர்


    👉முகக்கவசம் அணியாவிட்டல் ரூ.500 அபராதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது


ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முகக்கவசம் அணியவில்லை


அரசின் அறிவிப்பு அனைவருக்குமானதா? எம்எல்ஏக்களுக்கு இல்லையா?

- எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்


    👉எடுத்தேன், கவிழ்த்தேன் என அவசர கதியில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.


    👉மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ்

திட்டம்..

 13 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.    👉2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு- 2024 உருவாக்கியது காங்கிரஸ் கட்சி


தேர்தலுக்கான சவால்கள், செய்யவேண்டிய பணிகள்,பிரச்சார வியூகங்கள், கூட்டணி கணக்குகள் ஆகியவற்றை இக்குழு கவனிக்க உள்ளது


செய்தியாளர் பாஸ்கர்