இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

 


    👉தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்; சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்


    🙏தமிழ்நாட்டை சேர்ந்த இளம்  டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவருடைய பெற்றோர்களுக்கும் அவருடைய நண்பர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


     🙏கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் 


விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது; துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் -பிரதமர்


செய்தியாளர் கார்த்திக்