போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் சீமான்

 


     👉போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்


80% பணியிடங்களை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்


     👉தஞ்சையில் உடுத்த உடை, உணவு கூட கொடுக்காமல் 2 மகன்களால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு மண்ணை தின்று வாழ்ந்த மூதாட்டியை சமூக நலத்துறை அலுவலர்கள் மீட்டனர்.


    👉தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை காண குவிந்துள்ள நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அரண்மனையின் அழகை பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.


     👉பீஸ்ட் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை; அந்த படத்திற்கு நான் ப்ரோமோஷன் செய்யமாட்டேன்

-பாஜக மூத்த தலைவர் H.ராஜா


    👉இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை

*காங். தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை.


2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம் - காங்கிரஸ்


    👉புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு


*புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவிப்பு


செய்தியாளர் பாஸ்கர்