துபாயின் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த செம்மொழியான தமிழ்

 


    வீடியோ பதிவு


துபாயின் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த செம்மொழியான தமிழ்


துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த  முதலமைச்சரை சந்தித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்றார்


அங்கு தான் இசையமைக்கும் #மூப்பில்லா_தமிழே_தாயே என்ற ஆல்பத்தை போட்டுக் காட்டினார்.


நிருபர் மணிவண்ணன்.