தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 


    தமிழக காவல்துறையில்  உளவுத்துறை ஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம்.

                    👀👀❤👀👀    தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு 

   

17 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும், 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு

                👀👀❤👀👀    


திண்டுக்கல் சரக டிஐஜி - யாக ரூபேஷ்குமார் மீனா நியமனம்.

                        👀👀❤👀👀    

பஞ்சாப் மாநில காவல்துறை தலைவராக விரேஷ் குமார் பாவ்ரா நியமனம்; பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் புதிய டிஜிபி நியமனம்.

                         👀👀❤👀👀    


நிருபர் பாஸ்கர் 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏