பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 


      சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


  முன்களப் பணியாளர் என்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டேன் 


முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் உள்ள 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு


    💥மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளுக்கு காணொலி வயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்