💥உள்ளாட்சி அமைப்புகளுக்கு ₨1157 கோடி ஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதியாக ₨1,157 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
2021-22-ம் ஆண்டிற்கு முதல் தவணை நிதியாக ₨665 கோடி விடுவிப்பு - தமிழக அரசு
👀👀❤👀👀❤👀👀
💥மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
👀👀❤👀👀❤👀👀
💥மான் கி பாத் - பிரதமர் உரை
நாம் அனைவரும் நமது கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
85வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரை
இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை - பிரதமர் மோடி
👀👀❤👀👀❤👀👀
💥பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்''
மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள் - முதல்வர் ஸ்டாலின்
👀👀❤👀👀❤👀👀
நிருபர் பாஸ்கர்