சமூக சேவைக்காக "பத்ம பூஷன்" விருது குடியரசு தலைவர் வழங்கினார்.

 


      தமிழ்நாட்டை சேர்ந்த திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனின் சமூக சேவைக்காக "பத்ம பூஷன்" விருது குடியரசு தலைவர் வழங்கினார்.



அம்மா உணவகம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு 


*அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது - எதிர்கட்சி தலைவர் பழனிசாமி*


*பேரிடர் காலத்தில் அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு உணவு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈபிஎஸ்*



    எதிர்கட்சி தலைவர் என்றால் குற்றம் சாட்டுவது வழக்கம் தான் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்*


அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகளை முதல்வரே களத்தில் இறங்கி செய்கிறார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.



    செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நிவாரணப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்.


நிருபர் கார்த்திக்