தமிழ்நாடு அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட்-ஐ தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் “வலிமை”யை மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.
வலிமை சிமெண்ட் விலை ரூ.350 மற்றும் ரூ.365.
நிருபர் கார்த்திக்