சென்னைக்கு அருகே கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

 


    💢💥சென்னைக்கு அருகே கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்*


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மாலை கரையை கடக்கிறது


சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 160 கி.மீ. தொலைவில் தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது*


*புதுச்சேரியிலிருந்தும் கிழக்கு திசையில் 160கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.


     💢💥தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - சென்னைக்கு ரெட் அலர்ட்*


*சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர்,*


*ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்*


*புதுச்சேரி மாநிலத்திற்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


     💢💥பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள்*


*பலத்த மழையுடன் காற்று அதிவேகமாக வீசி வருவதால் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - மாநகராட்சி.


     💢💥சென்னையில் விடிய விடிய கொட்டி கனமழை*


*சென்னையில் குளிர்ந்த காற்று வீசுகிறது*


*சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு.


     💢💥கனமழை காரணமாக கன்னியாகுமரி  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.11) விடுமுறை; ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு


திருமதி மோகனா