கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர பேருந்து நிலையத்திலேயே ரூ.500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
ஆண்டவன் முன் அனைவரும் சமம். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேவலு அமர்வு உத்தரவு.
நிருபர் பாலாஜி