ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


         👉திருச்சியில் போக்குவரத்து சிக்னல்களில் கம்பம் முழுவதுமே சிக்னலை குறிக்கும்படி அதே நிறத்துக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது


    🙏உலகிற்கே பிரதமர் மோடி முன்னுதாரணம்.!  டென்மார்க் பிரதமர் புகழாரம்.!


       👉திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பொதுமக்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும்"


- மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு.


    👉சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 30,000 இடங்களில் 5 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது


2 ஆம் டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்கள் கண்டிப்பாக இன்று போட்டுக்கொள்ள வேண்டும்


- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


    👉பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்.. தி.மு.க எம்.பி ஞானதிரவியம், 2 மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு.


“வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போகிறேன்” - கொலை வழக்கில் சிக்கியுள்ள கடலூர் திமுக எம்பி


    👉விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்


    👉11 மணி நேர விசாரணைக்கு பின் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன்  ஆசிஷ் மிஸ்ரா கைது எனத் தகவல்    👉ஆப்கான் அரசை சீர்குலைக்க எண்ண வேண்டாம்.. அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை    👉திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட காதலால் மனைவியை கொன்று நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.


    🙏நான் உயிரோடு இருக்க காரணம் முதல்வர் ஸ்டாலின்தான்.. பிளாஷ்பேக் சொல்லி அமைச்சர் மா.சு. உருக்கம்! 


நிருபர் கார்த்தி


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷