ஆணழகன் போட்டி- தமிழக வீரருக்குத் தங்கம்

 


           ஆணழகன் போட்டி- தமிழக வீரருக்குத் தங்கம்*


உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப் பதக்கம் வென்றார்


உஸ்பெகிஸ்தானில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் உலக ஆணழகன் பட்டத்தை வென்றார் சுரேஷ்


ஜூனியர் பிரிவில் மற்றொரு தமிழக வீரர் விக்னேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார்


தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் பெஞ்சமின் ஜெரால்டு சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.