திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் வெளியீடு

 


     திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் வெளியீடு.


சோதனை ஓட்டமாக(08-09-21) நாளை முதல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மட்டும் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு.