மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமனம்

 


      மணிப்பூர் ஆளுநராக  பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமனம்.


 மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமனம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.


  பாஜக தேசிய துணைத் தலைவர் மாநில தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை  வகித்தவர் .

மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.


இல. கணேசன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர்  இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.


முகக் கவசம் உயிர்க்கவசம்