முதலமைச்சர் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது பாஜக தலைவர் அண்ணாமலை

 


       🙏தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நலன் காக்க முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது; வீட்டுவசதி, கல்வி ஆகியவற்றுக்காக ₹317.40 கோடி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை.


      💢 பனைமரம் என்றால் என்னவென்றே தெரியாமல் இன்றைய குழந்தைகள் உள்ளனர்; விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மாணவர்களை கிராமிய சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்" 


-சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்


      💢  வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு. மாநில அரசு உள்நோக்கத்தோடு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அது விவசாயிகளுக்கு எதிரான தீர்மானம் என நயினார் நாகேந்திரன் பேட்டி.