நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு க்ளிக்ஸ்

 


      

       திரைப்பயணத்தில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித் அறிக்கை.


நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு க்ளிக்ஸ்!ரசிகர்கள், விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள்; அனைவரின் கருத்தையும் மனதார ஏற்கிறேன். வாழு, வாழ விடு. எப்போதும் நிபந்தனையற்ற அன்புகள்


 நடிகர் அஜித்.