நீட் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு

 


         நீட் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு*


*நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை*


www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்* 


ஓஎம்ஆர்தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்* 


நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


😷முக கவசம் உயிர் கவசம்😷