எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்தது ஓலா நிறுவனம்

 


        💚எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்தது ஓலா நிறுவனம்💚


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் வசதிகள் அறிவிப்பு


➤S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் அறிமுகம்


➤S1 வகை ஸ்கூட்டரின் விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999.


➤S1 மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 121கி.மீ வரை பயணம் செய்யலாம். அதிகபட்ச வேகம் 90 கி.மீ.


➤S1 PRO மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம். அதிகபட்ச வேகம் 115 கி.மீ.


➤நாட்டிலேயே ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது.


முக கவசம் உயிர்க்கவசம்