தமிழகபாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு

 


       தமிழகபாஜக  தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு


 தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் 

துணைத்தலைவராக இருந்தவர்


 தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் 

தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் எல்.முருகன்.


மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படுவேன்; மீன்வளத்தை பெருக்கவும், மீனவர் நலன் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பேன்-  எல்.முருகன்


தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் 

தமிழக பாஜக தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்


            🙏தலைவர்கள் வாழ்த்து🙏

மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து


தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - அமைச்சர் துரைமுருகன்