சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார் முதல்வர்

 


     தமிழக  முதலமைச்சர் ஆன பிறகு முதல்முறையாக  கோவளம் முதல் மாமல்லபுரம் வரை முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி இன்று மேற்கொண்டார்.