மறக்க முடியாத தினம்

 


        மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் '

அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள். திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை(30-06-21)அன்று .பார்வையிட்ட முதல்வர்.


"மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்" என்று பேரறிஞர் பெருந்தகை நமக்கு வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்! முதல்வர் 


🙏முகக் கவசம் உயிர் கவசம்🙏