முதல்வர் டெல்லிக்கு பயணம்

 


  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். 


கொரோனா தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து வழங்க கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யவும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.