மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரு விளையாட்டரங்கில் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தும்,
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்போருக்கு சிறப்பு ஊக்கத்தொகையையும் வழங்கி சிறப்பித்தார்..
நிருபர் பாலாஜி
🙏முகக் கவசம் உயிர் கவசம்🙏