நன்கொடையாளர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்தார் முதல்வர்

 


   #Donate2TNCMPRF-க்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி!


இத்தொகையிலிருந்து #COVID19 சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது. 


தமிழக முதல்வர்


முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு


ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு 

உதவித்தொகை


மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை


இலவச தடுப்பூசி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு