தமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்

 


தமிழகத்தில் அதிகரித்து வரும் 2 அலை கொரோனா நோய் தொற்று காரணமாக  தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்


       10 தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு தமிழகத்தில்


மளிகை காய்கறி இறைச்சி கடைகள் 12:00 மணி வரை திறந்திருக்கும் தமிழக அரசு.


பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் இயங்க அனுமதி இல்லை


அனைத்து தனியார் அலுவலகங்கள் இயங்க தடை தமிழக அரசு அறிவிப்பு


வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை ஓட்டக்கூடாது.


அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவும்  தடைவிதிக்கப்பட்டுள்ளது


முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது .உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும்


அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.

 அத்தியாவசிய பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன்  பயணிக்க அனுமதி அளித்தது தமிழக அரசு


அம்மா உணவகம்  தொடர்ந்து செயல்படும் தமிழக அரசு.


சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்படாது


நடைபாதைக் கடைகள் நண்பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும் காய்கறிகள், பூ விற்கும் நடைபாதை கடைகள் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.


அனைத்து தனியார் அத்தியாவசிய துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது


வங்கிகள், ஏடிஎம் மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் கொண்டு இயங்க அனுமதி


உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்கள் திறக்கப்படாது , அரசு நிகழ்ச்சிகள்  நடத்துவதற்கு அனுமதி இல்லை

முடி திருத்த நிலையங்கள் அழகு நிலையங்கள் அனுமதி இல்லை


திருமண நிகழ்ச்சிக்கு 50 பேரும், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 20 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.


தொலைத்தொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி.


காய்கறிகள் மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்திற்கு தடை


தொடர்ந்து நடைபெறும் கட்டிட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறும்


மத்திய அரசு அலுவலர்களுக்கும்  கட்டுப்பாடுகள் அடங்கும்


வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம் ,ரயில் மூலம் வருவதற்கு இ-பதிவு முறை கட்டாயம் தமிழக அரசு


மருத்துவமனைக்கு செல்பவர்கள் உரிய ஆவணத்துடன் பயணிக்கலாம்

திருமணம், வேலைவாய்ப்பு, நேர்முகத்தேர்வு செல்பவர்கள் உரிய ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டும்


பெட்ரோல், டீசல் பங்குகள்  நேரம் கட்டுப்பாடின்றி இயங்கலாம்


தங்கும் விடுதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது


கிடங்கு களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.


       நிருபர் பாலாஜி