இன்றைய ராசிபலன்

 


                   இன்றைய ராசிபலன்


(23-05-2021)


மேஷம்


சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சந்தோஷம் உற்சாகம் ஏற்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும் தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் வருகையால் ஆனந்தம் அடைவீர்கள்.


ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் பயணங்கள் ஏற்படலாம். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்மிதுனம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். பயணங்களில் கெடுபிடிகள் அதிகரித்தாலும் இலக்குகளை அடைவீர்கள். உங்களின் உடல் நல பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்கடகம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

வாங்கி வைத்த சரக்குகள் விற்றுத்தீரும்.சிம்மம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் அளவிற்கு பண வரவு வரும்


கன்னி


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் பாராட்டுதல்களை பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்துலாம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். வேலை தொழிலில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும்.விருச்சிகம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் விற்பனை செய்வததன் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


தனுசு


பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து  கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.


மகரம்


கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவுதிருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில்புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


கும்பம்


 சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்மீனம்


 சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


                          *சுபம்*


       வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்