இரு வரி செய்திகள்

 


          நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்மநீம சார்பில் மதுரவாயல் வேட்பாளராக போட்டியிட்ட சுற்றுசூழல் பிரிவு மாநில செய்தியாளர் பத்மபிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகினார்

கட்சியின் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்புஉலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! - முதலமைச்சர்


திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!


கொரோனா நிவாரணப் பணிகளுக்காக Zoho நிறுவன மேலாண்மை இயக்குநர் ரூ.5 கோடி நிதி உதவி!


"😡ரவுடிகளை கண்காணிக்க சிறப்பு தனிப்படை" - சங்கர் ஜிவால் (சென்னை பெருநகர காவல் ஆணையர்).😡கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு


😡கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு