சட்டமன்றத்தில் பதவியை ஏற்று தன் பணியை தொடங்கினார் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி

 


               சென்னை ராயபுரத்தில்  5 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயக்குமார் வெற்றி பெற்றார். ராயபுரம் 25ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்தது

தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  ராயபுரத்தில் திராவிட கழகத்தின் வேட்பாளராக ஐட்ரீம் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டு போட்டியிட்டார்.

ஜெயக்குமாரை எதிர்த்து போட்டியிட்டு அதிகப்படியான  ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன்  என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார்  வெற்றியும் பெற்றார். இன்று சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டுடார். 

     

சட்டமன்றத்தில் பதவியேற்றவுடன்  ராயபுரத்தில் 48வது வட்டத்தில் உள்ள பார்த்தசாரதி தெருவில்  குப்பைகள் நிறைந்து இருந்தன .குரானா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் இந்த குப்பைகளால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து உடனே இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு  குப்பைகளை சுத்தம்  செய்தார் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி.