சுய சிந்தனையாளர்கள் முதல் கூட்டம்

 


             *Minutes of the meeting* 


 *சுய சிந்தனையாளர்கள் குழுவினர் முதல் சந்திப்பு கூட்டம்.*

*கூட்ட நடவடிக்கை குறித்த குறிப்பு.*


சுய சிந்தனையாளர்கள் குழுவினரின் முதல் சந்திப்பு கூட்டம் (21-04-2021) தேதியில், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில், JB திருமண மஹாலில், மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.


  மேற்காண் கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்திற்கு உறுப்பினர்கள் முன்னிலையில் 

தலைமை நிர்வாகி 

 *திரு.M.கவிமுருகன்* அவர்கள் தலைமையில் கூட்டத்தை துவக்கி வைத்தார்கள்.


சுய சிந்தனையாளர்கள் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.


தொடர்ந்து குழுவின் உறுப்பினர்களான


1). மருத்துவர் 

*திருமதி.லிங்கச்செல்வி அம்மா*

மதுரை


2). மருத்துவர் 

*திருமதி.செல்லத்தாய் அம்மா*

மதுரை


3). ஆசிரியர் 

*கணேசன் ஐயா அவர்கள்*

திருவேற்காடு


4). பேராசிரியர்  

*வேழவன் ஐயா*

சிதம்பரம்


5). ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி 

*சிலம்பு செல்வன் ஐயா*

திண்டிவனம்


6). கவிஞர் 

*வாணியம்பாடி தியாகராஜன் ஐயா*

வடச்சென்னை7). இதயம் சமூக நல அறக்கட்டளை

*திருக்குறள் சிங்காரவடிவேல் ஐயா*

தஞ்சாவூர் 


8). தொழிலதிபர் 

*சின்னதுரை ஐயா*

திருவேற்காடு


9). கணக்கியலாளர் 

*ஜானகிராமன் ஐயா*

ஒலக்கூர் 


10). ஊராட்சி செயலாளர் 

*ஞானசேகரன் ஐயா*

திண்டிவனம்  


 ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர்.


  *கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.* 

                   

                       நிருபர். பாலாஜி