அமித்ஷா தமிழக சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

 


           தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி அதிமுக பாஜக ஆனால் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி திமுகவும், காங்கிரசும் என விமர்சித்த அமித்ஷா, மக்களுக்கான ஆட்சி வேண்டுமா குடும்ப கட்சி ஆட்சி வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூறினா


உதயநிதியை பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது.


பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு கொண்டு வந்தார் பிரதமர் மோடி. 


தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார்.


 -  நெல்லையில் அமித் ஷா பரப்புரை