கொரோனா பாதிப்பு 2வது அலை பிரதமர் மோடி உரை

                   👪பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

          கொரோனா இரண்டாவது அலை சூறாவளி போல் நாட்டைத் தாக்கி வருகிறது இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

 கொரோனா கட்டுப்பாட்டுக்கு கடைசி ஆயுதம் முழு ஊரடங்கு தற்போது இது தேவைபடாது என்று மோடி கூறினார் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மற்றும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்; 

தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும் 

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்; 

தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும் 

- பிரதமர் மோடி