திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

 


             


திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு.


1. காரைக்குடி

2.கோவை தெற்கு

3.ஈரோடு கிழக்கு

4.பொன்னேரி

5.வேளச்சேரி

6.தென்காசி

7.விளவங்கோடு

8.ஶ்ரீபெரும்புதூர்

9.சோளிங்கர்.

10.ஶ்ரீவைகுண்டம்

11.வேலூர்

12.ஓமலூர்

13.உதகமண்டலம்

14.விருத்தாசலம்

15.அறந்தாங்கி

16.உடுமலைப்பேட்டை

17.கள்ளக்குறிச்சி

18.திருவாடனை

19.கிள்ளியூர்

20.நாங்குநேரி

21.குளச்சல்

22.சேலம்

23.ஊத்தங்கரை

24.மேலூர்

25.மயிலாடுதுறை


             


            விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு. செய்யூர் -தனி வானூர் தனி 

அரக்கோணம்-தனி

காட்டுமன்னார் கோவில் -தனி திருப்போரூர்- பொது 

நாகப்பட்டினம்- பொது