இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனுத்தாக்கல்

 


மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது.

தமிழகத்தில் ஏப்ரல்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்ச்-12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைகிறது. இதுவரை 4,000 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.