மீண்டும் ஊரடங்கு வதந்தியை நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை

 


      தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.


அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்.


அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.