சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு
. சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பதவியேற்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் 31வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சஞ்சீவ் பானர்ஜி.